TNPSC Thervupettagam

பாலிகா பஞ்சாயத்து முன்னெடுப்பு

June 21 , 2022 762 days 472 0
  • குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தின் பல கிராமங்களில் இந்தியாவின் முதல் பெண் பஞ்சாயத்து என்ற, "பாலிகா பஞ்சாயத்து" என்பது தொடங்கப்பட்டது.
  • இது பெண்களின் சமூக மற்றும் அரசியல் மேம்பாட்டினை ஊக்குவிப்பதோடு, அரசியலில் பெண்களின் தீவிரப் பங்களிப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ என்ற பிரச்சாரத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • "பாலிகா பஞ்சாயத்து" என்பது 11 முதல் 21 வயதுடையவர்களால் நிர்வகிக்கப் படுகிறது.
  • கிராமப் பஞ்சாயத்து போலவே பாலிகா பஞ்சாயத்து உறுப்பினர்களும் நியமனம் செய்யப் படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்