TNPSC Thervupettagam

பாலின சுயநிர்ணயச் சட்டம்

March 21 , 2023 488 days 241 0
  • ஸ்பெயின் நாட்டுச் சட்டமன்றமானது 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தங்களது அடையாள அட்டையில் தங்களது பாலினத்தை மாற்றுவதற்கு அனுமதி வழங்கும் வகையிலான திருநர் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஐரோப்பாவில், 2014 ஆம் ஆண்டில் அத்தகைய உரிமையை வழங்கிய முதல் நாடு டென்மார்க் ஆகும்.
  • இந்தச் சட்டமானது, திருநர்களின் பாலின அடையாளத்தைச் சுயமாகத் தீர்மானிக்கும் உரிமையை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்