TNPSC Thervupettagam

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் - டிசம்பர் 17

December 20 , 2023 213 days 111 0
  • இது அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் வாழ்ந்த கிரீன் ரிவர் கொலையாளியால் பாதிக்கப் பட்டவர்களுக்கான ஒரு நினைவுச் சின்னமாகவும் அது குறித்த விழிப்புணர்வு தினமாகவும் இது கருதப்பட்டது.
  • இந்த நாள் உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்பு சார் குற்றங்கள் மற்றும் சமூக இழிவு மற்றும் பாகுபாடுகளை அகற்ற வேண்டியதன் அவசியம் குறித்த கவனத்தினை ஈர்க்கிறது.
  • சிவப்பு நிறக் குடையானது, பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளுக்கான ஒரு முக்கிய அடையாளமாகும் என்பதோடு அது சார்ந்த நிகழ்வுகளுக்கு இந்தச் சின்னம் பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்