TNPSC Thervupettagam

பாலைவனப் போர் வீரன் – 21 பயிற்சி

January 21 , 2021 1333 days 652 0
  • இது இந்திய விமானப் படை மற்றும் பிரெஞ்சு வான்வெளிப் படை ஆகியவற்றிற்கு இடையே நடத்தப்படும் ஒரு இரு தரப்புப் பயிற்சியாகும்.
  • இந்த ஆண்டில் இது ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடத்தப்பட உள்ளது.
  • பிரெஞ்சு வான்வெளிப் படை மற்றும் இந்திய விமானப் படை ஆகியவை ”கருடா” எனப்படும் விமானப் படைப் பயிற்சியின் 6 பதிப்புகளில் பங்கேற்றுள்ளன.
  • கருடா என்ற தொடர் பயிற்சியுடன் சேர்த்துக் கூடுதலாக பாலைவனப் போர் வீரன் பயிற்சி  21 என்ற பயிற்சியானது நடத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்