TNPSC Thervupettagam

பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம் - ஜூன் 17

June 19 , 2024 29 days 124 0
  • 1992 ஆம் ஆண்டு ரியோ புவி உச்சி மாநாட்டின் போது, ​​பாலைவனமாக்கல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டிற்கான மிகப்பெரிய சவால்களாக இருப்பதாக அங்கீகரிக்கப்பட்டன.
  • 1994 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையினை UNCCD) நிறுவியது என்பதோடு இது சட்டப்பூர்வமானப் பிணைப்புத் தன்மை கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • 2007 ஆம் ஆண்டில், UN பொதுச் சபையானது 2010 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனங்கள் மற்றும் பாலைவன மாக்கலுக்கு எதிரான போராட்டத்திற்கான தசாப்தம் ஆக அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “United for Land. Our Legacy. Our Future” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்