TNPSC Thervupettagam

பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்துப் போராடுவதற்கான உலக தினம் – ஜுன் 17

June 18 , 2020 1563 days 537 0
  • பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தமானது வரைவு செய்யப்பட்ட பிறகு 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளினால் இத்தினமானது பறை சாற்றப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உணவு, நார்ப் பொருளை உட்கொள்தல் – நுகர்வு மற்றும் நிலத்திற்கிடையிலான தொடர்புகள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்