TNPSC Thervupettagam

பாலைவன டைனோசர் - வெர்பெர்சவ்ரூஸ்

June 28 , 2019 1979 days 671 0
  • பாலைவனத்தில் வாழக்கூடிய மாமிச வகை டைனோசர் இனம் ஒன்று (மறைந்து போன விலங்கு வகை) தெற்கு பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள், நகங்களைப் பயன்படுத்தி சிறிய அளவிலான இரையைப் பிடித்தன.
  • வெர்பெர்சவ்ரூஸ் பரானாஎன்சிஸ் என்ற உயிரின வகையின் புதைபடிவங்கள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்