TNPSC Thervupettagam
September 28 , 2024 56 days 115 0
  • பாலோமர் 5 எனப்படும் நட்சத்திரத் திரள் ஆனது பூமியிலிருந்து 80,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது 100க்கும் மேற்பட்ட நட்சத்திர நிறை கொண்ட கருந்துளைகளின் மறைக்கப்பட்ட திரளாக இருக்கலாம்.
  • இந்த நட்சத்திரத் திரள் ஆனது, 30,000 ஒளியாண்டுகள் தொலைவு வரை நீண்டுள்ளது.
  • இது பொதுவாக சுமார் 100,000 முதல் 1 மில்லியன் வரையிலான மிகவும் பழமையான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்