TNPSC Thervupettagam

பால்கிருஷ்ணா விதல்தாஸ் தோஷி (1927-2023)

January 29 , 2023 540 days 326 0
  • இந்தியக் கட்டிடக்கலை நிபுணர் B.V. தோஷி தனது 95வது வயதில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காலமானார்.
  • லீ கோர்புசியரிடம் பயிற்சி பெற்ற இவர், பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு பெற்ற ஒரே இந்தியர் ஆவார்.
  • இவர் இந்திய நவீனக் கட்டிடக்கலையின் முன்னோடி ஆவார்.
  • 2022 ஆம் ஆண்டில் இவர் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களின் ராயல் நிறுவனம் வழங்கிய தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • தோஷி அவர்கள், அகமதாபாத்தில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடல் சார் தொழில்நுட்ப மையம் (CEPT) மற்றும் மகாத்மா காந்தி தொழிலாளர் நிறுவனம் ஆகியவற்றின் கட்டிடங்களை வடிவமைப்பதில் புகழ் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்