TNPSC Thervupettagam

பால் தேநீர் கூட்டணி

April 26 , 2020 1582 days 586 0
  • பால் தேநீர் கூட்டணி (Milk tea Alliance) என்பது சீன அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்களின் சர்வாதிகாரத்திற்கு எதிராக சமூக வலைப் பின்னல்களில் தாய்லாந்து, தைவான் மற்றும் ஹாங்காங்கிலிருந்து ஆயிரக்கணக்கான இணையதளப் பயனர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஜனநாயகச் சார்பு முன்னணியாகும்.
  • இந்த முறைசாரா இயக்கமானது தாய்லாந்திற்கு எதிரான சீன ஆதரவு ட்விட்டர் பயனர்களின் அவமதிப்புகளுக்கு எதிராக தன்னைத் தானே தற்காத்துக் கொள்வதற்காக தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்