TNPSC Thervupettagam

பால் – தத்வவ் படுகொலை

March 11 , 2022 864 days 431 0
  • குஜராத் அரசானது, 2022 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று பால் – தத்வவ் படுகொலையின் 100 ஆம் ஆண்டு நிறைவினை அனுசரித்தது.
  • பால் – தத்வவ் படுகொலை என்பது, ஆங்கிலேயர்களால் சுமார் 1,200 பழங்குடியினப் போராளிகள் (பில் பழங்குடியினர்) கொல்லப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
  • இது 1922 ஆம் ஆண்டு மார்ச் 07 அன்று, அப்போதைய இடார் மாகாணத்தின் (இன்றைய குஜராத் மாநிலம்) சபர் கந்தா மாவட்டத்தின் பால் – சித்தரியா மற்றும் தத்வாங் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்