TNPSC Thervupettagam

பாஷன் சர் - ரோஹிங்கியாக்கள்

July 12 , 2020 1506 days 511 0
  • ரோஹிங்கியா அகதிகள் பாஷன் சர் தீவில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
  • பாஷன் சர் ஆனது வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள உயிர்கள் எதுவும் வாழாத ஒரு தீவாகும்.
  • இந்தத் தீவானது 2006 ஆம் ஆண்டில் இமயமலையின் வண்டலுடன் உருவாகியதாகும்.
  • ரோஹிங்கியா முஸ்லீம்கள் 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்ட இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து மியான்மரின் ரகைன் மாநிலத்தில் இருந்து வெளியேறினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்