TNPSC Thervupettagam

பாஷன் சார் தீவு

December 10 , 2020 1367 days 493 0
  • இது மக்கள் யாரும் வசிக்காத வகையில் வங்காள விரிகுடாவில் தொலைதூரத்தில் அமைந்துள்ள வங்க தேசத்தின் ஒரு தீவாகும்.
  • இது சார் பியா என்றும் அழைக்கப்படுகின்றது.
  • காக்ஸ் பஜார் அகதிகள் முகாமில் உள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இந்தத் தீவிற்கு மாற்றப் பட்டுள்ளனர்.
  • இந்தத் தீவானது 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
  • இது இமயமலை வண்டல் படிவினால் 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது என்று நம்பப் படுகின்றது.
  • மேலும் இது மிதக்கும் தீவு என்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்