TNPSC Thervupettagam

பாஷ்மினா திருவிழா 2025

February 1 , 2025 22 days 60 0
  • முதலாவது மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச பாஷ்மினா விழா மற்றும் அதன் கண்காட்சியானது, நேபாள பாஷ்மினா தொழில்துறைச் சங்கத்தினால் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இயற்கையாகவே உதிர்க்கும் பருவத்தில் சியாங்ரா வகை ஆடுகளின் உட்தோலில் இருந்து பாஷ்மினா கைகளால் சீவி அகற்றப் படுகிறது.
  • நேபாள ரக பாஷ்மினா ஆனது, அதன் உயர் தரத்தை வலியுறுத்துவதற்காக "சியாங்ரா பாஷ்மினா" என்று சந்தைப்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்