TNPSC Thervupettagam

பாஸ்டைல் தினம் – ஜூலை 14

July 16 , 2020 1534 days 586 0
  • இது பிரெஞ்சு தேசிய தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • 1789 ஆம் ஆண்டில், ஓர் வன்முறை அடிப்படையிலான கிளர்ச்சியானது பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது.
  • குடிமக்கள் அரசக் கைதிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் பாஸ்டைல் சிறைச்சாலையைத் தகர்த்தனர்.
  • பாஸ்டைல் ஆனது பிரெஞ்சு முடியாட்சியின், குறிப்பாக 14 ஆம் லூயிஸ் மற்றும் அரசி மேரி ஆண்டோனிட்டியின் கடுமையான மற்றும் கொடுங்கோல் ஆட்சியின், சின்னமாக விளங்கியது.
  • பிரெஞ்சுக் கவிஞர் மற்றும் தத்துவவியலாளரான வால்டையர் இந்தச் சிறையில் சிறைப்படுத்தப்பட்டார்.
  • சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை அப்போது பொது மக்களின் போர்க் குரலாக இருந்தது. இது தற்காலத்திலும் அந்நாட்டின் அலுவல்பூர்வ குறிக்கோளாகத் தொடர்கின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்