TNPSC Thervupettagam
July 31 , 2023 356 days 217 0
  • சிங்கப்பூரின் DS-SAR செயற்கைக் கோள் மற்றும் இதர ஆறு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் PSLV-C56 ஏவூர்தியினை இஸ்ரோ அமைப்பு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • DS-SAR என்ற இந்தச் செயற்கைக் கோளானது DSTA (சிங்கப்பூர் அரசாங்கத்தின்) மற்றும் ST இன்ஜினியரிங் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப் பட்டது.
  • இந்த ஏவூர்தியில் அனுப்பப்பட்ட பிற இணை செயற்கைக்கோள்கள் வெலாக்ஸ்-AM, ஆர்கேட், ஸ்கூப்-II, NuLIoN, கேலேசியா-2 மற்றும் ORB-12 ஸ்ட்ரைடர் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்