TNPSC Thervupettagam

பிஎஸ் IVலிருந்து பிஎஸ் VI

March 31 , 2020 1574 days 562 0
  • கொரானா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் முடக்கம் அல்லது ஊரடங்கு மேற்கொள்ளப் பட்டிருக்கும் நிலையில், இந்திய உச்ச நீதிமன்றமானது பாரத் நிலை IVலிருந்து (Bharat Stage/BS – பாரத் நிலை/ பிஎஸ்) பாரத் நிலை IVற்கு மாறுவதற்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
  • பிஎஸ் VI தரமானது பிஎஸ் VI தரத்தை விட 5 மடங்கு குறைவாக உமிழ்வை மேற்கொள்கின்றது.
  • பிஎஸ் VI-ல் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான மேம்படுத்துதல் எரிபொருள் மேம்பாடு ஆகும்.
  • ஒரு பிஎஸ் VI வாகனமானது பிஎஸ் VI எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். 
  • பிஎஸ் VI எரிபொருளானது 5 மடங்கு குறைவான சல்பரைக் கொண்டுள்ளது.
  • மேலும் பி.எஸ்.VI பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுக்கான நைட்ரஜன் ஆக்சைடின் உமிழ்வு அளவானது முறையே 70% மற்றும் 25% என்ற அளவில் குறைக்கப் பட்டுள்ளது.
  • பாரத் நிலை உமிழ்வானது ஐரோப்பிய உமிழ்வுத் தரங்களின் அடிப்படையில் 2000 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. 
  • இந்தத் தரங்கள் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் நிர்ணயிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்