TNPSC Thervupettagam
June 25 , 2019 1852 days 642 0
  • பீகார் அரசு, அம்மாநிலத்தின் வெவ்வேறு நகரங்களில் மரங்களை வெட்டுவதற்கான தடையை சமீபத்தில் அறிவித்துள்ளது.
  • இந்த உத்தரவானது வனப் பாதுகாப்புச் சட்டம், 1980-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநிலச் சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • அதிகரித்துவரும் மாசுபாடு, மிகக் கடுமையான வெப்ப நிலை ஆகியவை இந்தத் தடைக்கான காரணம் என்று கூறியுள்ளது.
  • தற்பொழுது பீகாரில் நிலவிவரும் வெப்ப அலையானது மிகக் கொடிய மூளைச் செயலிழப்பு நோயினால் 150ற்கும் மேற்பட்ட குழந்தைகளின் இறப்பிற்கு காரணம் என்றும் கருதப்படுகின்றது.
  • உலகில் மிகவும் மாசுபட்ட 7-வது நகரமாக பீகாரின் தலைநகரான பாட்னா விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்