TNPSC Thervupettagam

பிகோசிஸ்டிஸ் சலினாரம்

November 26 , 2023 237 days 166 0
  • பிகோசிஸ்டிஸ் சலினாரம் என்ற மிகச்சிறிய பச்சைப் பாசி இனம் மிகக் கடுமையான சூழ்நிலையில் உயிர் வாழச் செய்கின்ற அதன் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பாசிகள் அதிக உப்பு-காரத்தன்மை மிக்க மற்றும் அதிசவ்வூடு திறன் கொண்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது உடலியல் தன்மையை மாற்றுகின்றன.
  • பிகோசிஸ்டிஸ் சலினாரம் என்பது உலகளவில் காணப்படுகின்ற உவர்நீர் ஏரிகளின் பைகோபிளாங்க்டோனிக் பச்சை பாசி ஆகும்.
  • உலகெங்கிலும் உள்ள உப்பு-உவர்க் கார நீர் ஏரிகளில் பாசிகள் பரவலாகக் காணப் பட்டாலும், இந்தியாவில் ராஜஸ்தானின் சாம்பார் ஏரியில் இது முதன்முறையாக கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்