TNPSC Thervupettagam

பிங்காலி வெங்கைய்யா - 141வது பிறந்த நாள் ஆண்டு விழா

August 4 , 2018 2207 days 743 0
  • 2018ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி சுதந்திரப் போராளியும், இந்திய தேசியக் கொடியின் வடிவமைப்பாளருமான பிங்காலி வெங்கைய்யாவின் 141வது பிறந்த நாள் ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டது.
  • இந்திய தேசியக் கொடி (மூவர்ணக் கொடி) பிங்காலி வெங்கைய்யாவால் வடிவமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் சுயராஜ்யக் கொடியை அடிப்படையாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்