October 30 , 2023
392 days
277
- சென்னையில் பிச்வாய் ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் வகையிலான கலைக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
- சில ஓவியங்கள் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினைச் சேர்ந்தவை.
- பிச்வாய் கலைஞர்கள் குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களுக்காக கல் நிறமிகளைப் பயன்படுத்துகின்றனர்.
- பிரகாசமான ஆரஞ்சு, சிவப்பு, குரோம் மஞ்சள் மற்றும் கேசரி நிறங்கள் காய்கறி சாயங்களிலிருந்துப் பெறப்படுகின்றன.
Post Views:
277