TNPSC Thervupettagam

பிட்காயின் முதலீட்டு இலாபம் - 2020

June 18 , 2021 1130 days 554 0
  • 2020 ஆம் ஆண்டில் பிட்காயின் முதலீட்டு இலாபத்தில் 4.1 பில்லியன் டாலர் இலாபத்துடன் அமெரிக்க வர்த்தகர்களே அதிக லாபம் அடைந்துள்ளனர்.
  • இது செயின் அனாலிசிஸ் எனும் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
  • 1.1 பில்லியன் டாலர் இலாபத்துடன் சீன வர்த்தகர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
  • 241 மில்லியன் டாலர் இலாபத்துடன் இதில் இந்தியா 18வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்