TNPSC Thervupettagam

பிணையப் பத்திரங்கள்

July 5 , 2020 1478 days 592 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது G. சீனிவாசன் தலைமையில் பணிக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • இது இந்தியக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதரத் துறை நிறுவனங்கள் இந்தியாவில் பிணையப் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்