TNPSC Thervupettagam

பித்யா தேவி பண்டாரி- நேபாள அதிபர்

March 18 , 2018 2443 days 1214 0
  • நேபாளத்தின் முதல் பெண் அதிபரான பித்யா தேவி பண்டாரி (Bidya Devi Bhandari) இரண்டாவது முறையாக மீண்டும் நேபாளத்தின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அண்மையில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் நேபாள காங்கிரஸ் தலைவரான குமாரி லட்சுமி ராயை வீழ்த்தி  அறுதிப் பெரும்பான்மைப் பெற்று பித்யா தேவி பண்டாரி  மீண்டும் நேபாளத்தின்  அதிபராகி உள்ளார்.
  • நேபாள அதிபர் பதவியானது, நேபாளத்தின் புதிய குடியரசுக் கூட்டுறவு அரசியலமைப்பின் கீழ், ஓர் சடங்கு முறையிலான நாட்டின் தலைவர் (ceremonial Head of the State) பதவியாகும்.
  • நேபாளத்தில் அதிபர் தேர்தலுக்கான தேர்ந்தெடுப்புக் குழுவானது (electoral college)   நாடாளுமன்றம் மற்றும்  மாகாண சட்ட அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்