TNPSC Thervupettagam

பிபனாச்சி எண் தினம் – நவம்பர் 23

November 25 , 2023 367 days 243 0
  • நவம்பர் 23 ஆம் தேதியானது, மாதம்/தேதி வடிவில்  (11/23) எழுதப் பட்டால், அன்று பிபனாச்சி எண் என்ற தினம் கொண்டாடப் படுகிறது
  • இந்த தேதியில் உள்ள இலக்ககங்கள் 1,1,2,3 என்ற பிபனாச்சி என்ற எண் வரிசையை வரிசையை உருவாக்குகின்றன.
  • எண்களின் தொடரான பிபனாச்சி வரிசை என்பது ஒரு தொடரில் ஒரு எண் அதற்கு முன் உள்ள இரண்டு எண்களின் கூட்டுத் தொகையாகும்.
  • 1202 ஆம் ஆண்டில் இத்தாலிய நாட்டு கணிதவியலாளர் லியோனார்டோ பிபனாச்சி தனது “லிபர் அபாசி” என்ற புத்தகத்தின் மூலம் இந்த பிபனாச்சி வரிசையினை மேற்கு நாடுகளில் அறிமுகப்படுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்