பிபனோச்சி தினம் - நவம்பர் 23
November 29 , 2024
24 days
84
- பைசா நகரத்தின் லியோனார்டோ எனப்படும் ஃபிபனாச்சி அவர்களின் பெயரால் இந்த எண் வரிசைக்கு இப்பெயரிடப்பட்டது.
- 11/23 தேதியானது மிகவும் பிரபலமான ஃபிபனாச்சி எண் வரிசையின் முதல் நான்கு எண்களுடன் - 1, 1, 2, 3- நேர்த்தியாகப் பொருந்துகிறது.
- லிபர் அபாகி என்ற புத்தகத்தில் அவர் இந்த எண் வரிசையை மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
- அவரது எண் வரிசையானது (ஒவ்வொரு எண்ணும் அதற்கு முந்தைய இரண்டு எண்களின் கூட்டுத் தொகை) இயற்கை, கலை மற்றும் வடிவமைப்பின் மிகச் சிறப்பு அம்சமானது.
Post Views:
84