TNPSC Thervupettagam

பிபா சிறந்த கால்பந்தாட்ட வீரர் – 2017

October 25 , 2017 2636 days 889 0
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ந்து இரண்டாவது வருடமாக பிபா சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த வருடாந்திர சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதிற்கான பொதுவான தகுதிகள் விளையாட்டில் திறமையையும், ஆடுகளத்தின் உள்ளும் வெளியேயும் உள்ள நடத்தையையும் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்