TNPSC Thervupettagam

பிபா U-20 பெண்கள் உலகக் கோப்பை

May 20 , 2018 2415 days 823 0
  • பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் (FIFA U-20 Women’s World Cup) போட்டியில் துணை நடுவராக அதிகாரப்பூர்வ முறையில் பொறுப்பேற்றுப் பணியாற்ற இந்தியாவைச் சேர்ந்த உவெனா பெர்னான்டஸ் (Uvena Fernandes) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2016-ஆம் ஆண்டு ஜோர்டானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை போட்டியில் (U-17 Women’s World Cup), துணை நடுவராக அதிகாரப்பூர்வ முறையில் பொறுப்பேற்றுப் பணியாற்றிட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் துணைக் கால்பந்து நடுவர் இவரேயாவார்.

  • இதுவரை இவர் நான்கு போட்டிகளுக்கு துணை நடுவராக பணியாற்றியுள்ளார்.
  • 2016-ஆம் ஆண்டு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் சிறப்பு விருது (Asian Football Confederation Referees Special Award) இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்