தமிழ்நாட்டின் குன்னூரில் உள்ள நஞ்சப்ப சத்திரத்தில் ஸ்மிருத்திகா என்ற நினைவு கல் நிறுவப்பட்டது.
இது, 2021 ஆம் ஆண்டில் அப்போதையப் பாதுகாப்புப் படைகளின் (சிடிஎஸ்) தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இறந்த தளம் ஆகும்.
இது ஊட்டியின் வெலிங்டனில் உள்ள மதராஸ் படைப்பிரிவு மையத்தால் கட்டப்பட்டது.