TNPSC Thervupettagam

பிம்ஸ்டெக் மாநாடு

November 9 , 2019 1750 days 810 0
  • BIMSTEC (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு – Bay of Bengal initiative multi-sector technical and economic cooperation) மாநாடானது விசாகப் பட்டினத்தில் நடைபெற இருக்கின்றது.
  • 1997 ஆம் ஆண்டில் பிம்ஸ்டெக் உருவானதிலிருந்து விசாகப் பட்டினத்  துறைமுக  அமைப்பானது முதன்முறையாக இந்த மாநாட்டை நடத்துகின்றது.
  • இந்த மாநாட்டில் வங்க தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் உள்ளிட்ட ஏழு உறுப்பு நாடுகள் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்