August 31 , 2017
2641 days
2860
- இது தகவல் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையிலான , பல் முகட்டு அரசு ஆளுமை செயல்முறைத் திட்டம் ஆகும்.
- பிரகதி என்பது பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் ஒரே தளத்தில் கண்காணிப்பதற்கான முன்முயற்சி ஆகும்.
- இந்த தளம் மூலமாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் கண்காணிக்கப்படும் .
- இத்திட்டத்தின் மூன்று முக்கியக் கொள்கைகள் ,
- பொதுமக்கள் குறைகேட்பு
- திட்டங்கள் செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு
- தகவல் தொழில்நுட்பம் மூலமாக குறைகேட்பு மற்றும் கண்காணிப்பை திறம்பட மேற்கொள்ளுதல்
- இது மூன்று அடுக்கு முறையிலான அமைப்பு ஆகும் – பிரதமர் அலுவலகம் , மத்திய அரசின் செயலாளர்கள் , மாநிலங்களின் செயலாளர்கள் .
- திட்டம் துவங்கப்பட்ட நாள் : 25 மார்ச் , 2015.
Post Views:
2860