TNPSC Thervupettagam

பிரகாச மாறுநிலை ஆய்வு கருவி (BTSbot)

December 19 , 2023 214 days 159 0
  • ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவி மற்றும் ஒரு முழு தானியங்கி செயல் முறையானது அதன் முதல் மீயொளிர் விண்மீன் வெடிப்பினை மிகவும் வெற்றிகரமாக கண்டறிந்து, அடையாளம் கண்டு, வகைப்படுத்தியுள்ளது.
  • இக்கருவி SN2023tyk என்ற புதிய மீயொளிர் விண்மீன் வெடிப்பினைக் கண்டறிந்தது.
  • இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியானது BTSbot- பிரகாச மாறுநிலை ஆய்வு கருவி என அழைக்கப்படுகிறது.
  • இதற்கு 16,000 வானியல் மூலங்களிலிருந்து பெறப்பட்ட 1.4 மில்லியனுக்கும் அதிகமான ஆய்வுப் படங்கள் கொண்டு பயிற்சியளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்