TNPSC Thervupettagam
November 22 , 2021 975 days 438 0
  • உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) சபையினால் வழங்கப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு இந்தியப் பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 1983 ஆம் ஆண்டின் கோபன்ஹேகன் போட்டியில் நடைபெற்ற  உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் படுகோன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்