TNPSC Thervupettagam

பிரசார் பாரதி நிறுவனத்தின் வெள்ளி விழா

December 3 , 2022 597 days 300 0
  • பிரசார் பாரதி நிறுவனமானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதியன்று தனது வெள்ளி விழா அல்லது அது உருவாக்கப்பட்ட 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடியது.
  • 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பாராளுமன்றமானது பிரசார் பாரதி (இந்திய ஒலிபரப்புக் கழகம்) சட்டத்தை நிறைவேற்றியது.
  • 1997 ஆம் ஆண்டில் இதே நாளில் தான், ஒரு சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வத் தன்னாட்சி அமைப்பாக இது உருவாக்கப்பட்டது.
  • இது தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றினை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்