TNPSC Thervupettagam

பிரசிடென்ட்ஸ் கலர் விருது – அரியானா

February 20 , 2023 516 days 282 0
  • குடியரசுத் தலைவர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் இந்த விருதினை வழங்கினார்.
  • ஹரியானா காவல்துறையின் சிறப்பானச் சேவையைப் பாராட்டி பிரசிடென்ட்ஸ் கலர் விருதானது வழங்கப் பட்டது.
  • பிரசிடென்ட்ஸ் கலர் விருது என்பது நாட்டிற்கு இராணுவம், துணை இராணுவம் அல்லது காவல்துறைப் பிரிவு ஆகியவை ஆற்றும் சேவைகளுக்கான அங்கீகாரத்தின் அடையாளமாக வழங்கப் படும் ஒரு சிறப்பு விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்