TNPSC Thervupettagam

பிரதம அமைச்சரின் குஜராத் பயணம்

October 5 , 2018 2115 days 600 0
  • ராஜ்காட்டின் ஆல்பிரெட் உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி அருங்காட்சியகத்தை பிரதம அமைச்சர் தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி 1887 ஆம் ஆண்டில் இப்பள்ளியில் கல்வி பயின்றார்.
  • மேலும் பிரதம அமைச்சர் அஞ்சர் நகரத்தில் அஞ்சர்-முந்த்ரா குழாய்த் திட்டமான முந்த்ரா எல்என்ஜி (நீர்ம இயற்கை வாயு) முனையத்தையும் பலன்பூர்-பாலி-பார்மேர் குழாய்த் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
  • மேலும் பிரதம அமைச்சர் ஆனந்த் மாவட்டத்தில் அமுல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட நவீன சாக்லெட் தொழிற்சாலையையும் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்