பிரதம மந்திரி சஹஜ் பிஞ்லி ஹர் கர் யோஜனா (செளபாக்யா)
September 25 , 2017
2672 days
906
- நாட்டின் கடைக்கோடி வரை அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளுக்கு மின் இணைப்பை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இத்திட்டத்தின் கீழ் மின் இணைப்பு சாதனங்களான மின்மாற்றிகள் (transformers), மீட்டர் கருவிகள், மின் கம்பிகள் (Wire) போன்றவற்றிற்கு மானியம் வழங்கப்படும்.
- இதன் மூலம் அரசு 2019க்குள் அனைவருக்கும் 24×7 மின் சேவையை வழங்க இலக்கிட்டுள்ளது.
Post Views:
906