TNPSC Thervupettagam
June 24 , 2018 2248 days 642 0
  • ஆயுர்வேத அமைச்சரகம், நாசிக்-ன் விஸ்வாஸ் மண்டலிக் மற்றும் மும்பையின் யோகா நிறுவனம் ஆகியவற்றினை யோகா மேலாண்மை மற்றும் ஊக்குவிப்பில் முதன்மையான பங்கு வகித்ததற்கான பிரதம மந்திரி விருதுகளைப் பெறுபவர்களாக அறிவித்துள்ளது.
  • மண்டலிக் தனிப்பட்ட - தேசியப் பிரிவிலும், யோகா நிறுவனக் குழு அமைப்பு - தேசியப் பிரிவிலும் விருதுகளைப் பெறுகின்றன.
  • மண்டலிக் 1983-ல் யோகா கல்வியினைப் பயிற்றுவிப்பதற்காக யோக வித்யா குருகுலத்தினை அமைத்தார். இவர் 1994-ல் யோகா சைத்தன்யா சேவ ப்ரதிஸ்தான் எனும் அறக்கட்டளையினை அமைத்தார்.
  • மும்பையின் யோகா நிறுவனம் 1918-ல் யோகேந்திரஜி என்பவரால் அமைக்கப்பட்டது. இது 50,000 யோகா ஆசிரியர்கள் மற்றும் 5௦௦ வெளியீடுகளுடன் 100 வருடத்தை எட்டியுள்ளது மற்றும் 500 வெளியீடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்