பிரதீப் ஷா தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் இந்த்ஏசியா என்ற ஒரு நிதி ஆலோசக நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய வீட்டுவசதி நிதிநிறுவனமான HDFC மற்றும் ஒரு தரவரிசைப்படுத்தும் நிறுவனமான கிரிசில் ஆகியவற்றை நிறுவிய பெருமைக்கு உரியவர் ஷா ஆவார்.