TNPSC Thervupettagam

பிரபஞ்சத்தின் உண்மை வடிவம்

July 10 , 2021 1144 days 524 0
  • அண்டங்களின் வடிவில் ஏற்படும் சீரற்ற மாற்றங்களால் வானியல் தரவுகளில் உருவாகும் தேவையற்ற சப்தங்களை நீக்க உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை ஜப்பானிய வானியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • இந்த புதிய தொழில்நுட்பத்தினை ஜப்பானின் சுபாரு தொலைநோக்கியின் (Subaru Telescope) மூலம் பெறப்பட்ட உண்மை தரவுகளில் பயன்படுத்தினர்.
  • இந்த முறையின் மூலம் பெறப்பட்ட பெருமளவிலான பரவலானது தற்போது ஒப்புக் கொள்ளப் பட்டுள்ள பேரண்டத்தின் (பிரபஞ்சம்) மாதிரிகளுடன் ஒத்துப் போவதனை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்