TNPSC Thervupettagam
January 29 , 2021 1401 days 592 0
  • சமீபத்தில் இது ஈர்ப்பு அலைகளுக்கான வட அமெரிக்க நானோ ஹெட்ஸ் எனும் ஒரு ஆய்வகத்தினால் கண்டறியப் பட்டது.
  • விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஹம் எனும் ஓசை ஆனது ஈர்ப்பு அலைகளினால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது ”பல்சர்” எனப்படும் செயல்பாடற்ற நட்சத்திரத்தின் ஒரு வகையிலிருந்து வெளி வருகின்றது.
  • இந்த நட்சத்திரங்கள் பொதுவாக ஒரு வகை நியூட்ரான் நட்சத்திரங்களாகும்.
  • முதன்முறையாக இந்த வகை ஓசையானது ஒரு பல்சர் மோதலினால் கேட்கப் படுகின்றது.
  • இதற்கு முன்பு விஞ்ஞானிகள் இது போன்ற ஒரு ஓசையைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • எனினும், அவை ஒரு கருந்துளை இணைப்பினால் ஏற்பட்டவையாகும்.
  • கருந்துளை இணைப்பினால் ஏற்பட்ட இந்த வகை ஓசையானது லிகோ என்ற ஆய்வகத்தினால் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்