TNPSC Thervupettagam

பிரபஞ்சத்தின் குளிரில் இருந்து மின்சாரம்

May 20 , 2019 2017 days 706 0
  • ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் முதன்முறையாக பிரபஞ்சத்தின் குளிரின் அகச்சிவப்பு ஒளிமின் இருவாயிலிருந்து அளவிடக் கூடிய அளவிற்கு மின் உற்பத்தி செய்வது சாத்தியம் என செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர்.
  • இந்த அகச்சிவப்பு குறைக்கடத்திகளானது மின்சார உற்பத்திக்காக பூமிக்கும் விண்வெளிக்குமிடையேயான வெப்பநிலை வேறுபாட்டைப் பயன்படுத்துகின்றது.
  • இந்தப் புதிய சாதனமானது ஒரு சதுர மீட்டருக்கு 64 நானோ வாட்ஸ் என்ற அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்