TNPSC Thervupettagam

பிரபஞ்சத்தின் வளர் நிலையில் “பதின்ம நிலையில் உள்ள” அண்டங்கள்

January 5 , 2024 325 days 221 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியானது பதின்ம (இடை) நிலையில் உள்ள அண்டங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமாக இருப்பதைக் காட்டுகிறது.
  • புதிய அண்டங்களுடன் ஒப்பிடும்போது அவை சுமார் 24,000 டிகிரி பாரன்ஹீட் (13,350 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையைக் கொண்டுள்ளன.
  • பதின்ம நிலையில் உள்ள அண்டங்கள், ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையிலான நட்சத்திரங்களை உருவாக்கினாலும், மிக விரைவான வளர்ச்சிக் கட்டத்தை கொண்டு உள்ளன.
  • பெரு வெடிப்பு நிகழ்விற்கு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வளர் நிலை அண்டங்கள் உருவாகின்றன.
  • மேலும், அவை ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் மற்றும் நிக்கல் போன்ற சில எதிர்பாராத இரசாயன கூறுகளைக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்