அமெரிக்க அழகி பட்டம் பெற்ற ஆர்’போனி கேப்ரியல் என்பவர் 71வது பிரபஞ்ச அழகிப் பட்டத்தினை வென்றுள்ளார்.
வெனிசுலா அழகிப் பட்டம் வென்ற அமண்டா டுடாமெல் மற்றும் டொமினிகன் குடியரசு அழகிப் பட்டத்தினை வென்ற ஆன்ட்ரீனா மார்டினெஸ் ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்ற இரண்டு நபர்கள் ஆவர்.
இதில் இந்தியாவின் திவிதா ராய் எந்த முன்னணி இடத்தையும் பெற முடியவில்லை.