பிரவாசி பாரதிய திவாஸ் - ஜனவரி 09
January 11 , 2025
4 days
52
- 18வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு ஆனது ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இந்த மாநாட்டின் கருத்துரு, "The Diaspora's Contribution to a Viksit Bharat" என்பதாகும்.
- இந்தியாவின் மேம்பாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பினை இந்த நாள் கொண்டாடுகிறது.
- 2015 ஆம் ஆண்டு முதல், இந்தத் தினத்திற்கான கொண்டாட்ட வடிவமானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.
- 1915 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார்.
Post Views:
52