TNPSC Thervupettagam
February 11 , 2022 894 days 462 0
  • நடிகரும் தடகள வீரருமான பிரவீன் குமார் சோப்தி காலமானார்.
  • "மகாபாரத்" என்ற தொலைக்காட்சி தொடரில் பீமன் கதாபாத்திரத்தில் நடித்தற்காகவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவும் அவர் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.
  • அவர் சம்மட்டி மற்றும் வட்டு எறிதல் போன்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார்.
  • 1966 மற்றும் 1970 ஆம் ஆண்டு ஆசிய  விளையாட்டுப் போட்டிகளில்  இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை அவர் வென்றார்.
  • பிரவீன் குமார் சோப்தி 1966 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில், சம்மட்டி எறிதலில் (Hammer Throw) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்