பிரவீன் குமார் அவர்கள் 2.07 மீ உயரம் தாண்டி (ஆசிய சாதனை) வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
2.10 மீ வரை தாண்டிய கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஜோனாதன் பூரூம் எட்வர்டை அடுத்து இவர் இரண்டாமிடத்தினைப் பெற்றார்.
நிசாத்குமார், மாரியப்பன் தங்கவேலு மற்றும் சரத் குமார் ஆகியோரை அடுத்து டோக்கியோ போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கான 4வது பதக்கத்தினை வென்றவர் ஆவார்.