TNPSC Thervupettagam

பிரவீன் சித்ரவேல்

October 21 , 2018 2098 days 693 0
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயியின் மகனான பிரவீன் சித்ரவேல் பியுனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • இந்தப் பதக்கம் இந்தியாவிற்கு தடகளப் போட்டிகளில் இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
  • பிரவீன் சித்ரவேல் தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயியின் மகனாவார்.
  • இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (Sports Development Authority of India) கீழ் சென்னையில் இயங்கும் சிறுவர்களுக்கான மேம்பாட்டு மையத்தில் தடகளப் பயிற்சியாளராக உள்ள இந்திரா சுரேஷ் என்பவரால் பிரவீனுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்