TNPSC Thervupettagam

பிராங்கோ – ஜெர்மன் மனித உரிமைகள் விருது

January 22 , 2019 2018 days 546 0
  • காவலில் வைக்கப்பட்டுள்ள சீனாவின் மனித உரிமைகளுக்கான வழக்குரைஞரான யு வென்ஷீங், மனித உரிமைகளுக்கான பிராங்கோ – ஜெர்மன் விருதை வென்றுள்ளார்.
  • மனித உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பிற்கு அவரின் சீரிய பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி எனும் வழக்கில் விசாரணையின்றி ஒரு வருடத்திற்கும் மேலாக ஜியாங்சுவின் சுலோவு நகரத்தில் அதிகாரிகளால் தனிக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • இவரின் மனைவியான சு யான் மனித உரிமைகள் மற்றும் சட்டவிதிகளுக்கான பிராங்கோ – ஜெர்மன் விருதை சீனாவுக்கான பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தூதரிடம் இருந்து தனது கணவரின் சார்பாக பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்