TNPSC Thervupettagam
April 3 , 2020 1572 days 612 0
  • பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பிராணா என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டு சுவாசக் கருவிகளை மேம்படுத்தியுள்ளனர்.
  • இந்த சுவாசக் கருவிகள் தானியங்கி வாகனத் தொழிற்துறையில் பெரிதும் பயன்பாடு கொண்ட அழுத்த உணர்விகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப் பட்டுள்ளன.
  • இந்த சுவாசக் கருவிகள் ஆக்ஸிஜனை அழுத்தப்பட்ட வாயுவுடன் கலக்கின்றது.
  • சமீபத்தில் இந்தியக் கப்பல் கட்டும் நிறுவன அமைப்பானது தனது பல பயன்பாட்டு ஆக்ஸிஜன் அமைப்பு (MOM - Multi-feed Oxygen Manifold) கொண்ட சுவாசக் கருவிகளை ஆந்திர அரசிற்கு வழங்கியுள்ளது.
  • MOM சுவாசக் கருவியானது எடுத்துச் செல்ல கூடியதாகவும் ஒரே நேரத்தில் 6 நோயாளிகளுக்குப் பயன் தரும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்